திருப்பரங்குன்றம் கோயிலில் தங்கரதம் புறப்பாடு இல்லை!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2014 02:12
திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை திருவிழா நடப்பதால் டிச., 6 வரை தங்கரதம் புறப்பாடு இல்லை என நிர்வாகம் அறிவித்துள்ளது.விழா காலங்களில் சுவாமி வீதிவுலா செல்வதால் தங்கரதம் புறப்பாடு இருக்காது. கார்த்திகை விழாவையொட்டி டிச., 6 வரை காலை, மாலை ஒவ்வொரு வாகனங்களில் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை வீதி உலா வருவர். டிச., 7 முதல் தங்கரதம் இழுக்க பக்தர்கள் முன்பதிவு செய்யலாம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.