கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
எழுமலை : எழுமலை வாலகுருநாத அங்காள ஈஸ்வரி சுவாமி பெட்டி கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக கணபதி ஹோமம், லட்சுமி பூஜை நடந்தது. கோயில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டி செயலாளர் சங்கரலிங்கம் செய்திருந்தார்.