ஐயப்பன் கோயிலின் பின்புறம் ஒரு காலத்தில் பக்தர்கள் நீராடிய புண்ணிய தீர்த்தம் உள்ளது. இதை பஸ்மக்குளம் என்பர். பஸ்மம் என்றால் பொசுக்குதல் அல்லது சாம்பல். பக்தர்கள் இந்த தீர்த்தத்தில் குளித்து அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களைப் போக்கிக் கொண்டனர். தற்போது இந்த குளம் அசுத்தமாகி விட்டது.