மார்கழியில் நாம் விரும்பிப்பாடும் திருப்பாவை நாயகி ஆண்டாள், கலியுகம் தொடங்கி 97வருடம் கழிந்து வந்த நளவருடம், ஆடி மாதம் ஆறாம் தேதி, செவ்வாய்க்கிழமை, பூர நட்சத்திரம், கடக ராசி, வளர்பிறை, சதுர்த்தி திதியில், ஸ்ரீவில்லிபுத்துõர் என்னும் திவ்யதேசத்தில் பெரியாழ்வாரின் திருமகளாக பிறந்தாள்.