Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காசி விஸ்வநாதருக்கு 108 ... அய்யப்பன் சுவாமி மண்டல பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி சனிப்பெயர்ச்சி சிறப்பு யாகம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

18 டிச
2014
01:12

புவனகிரி கைலாசநாதர் கோவிலில் சனி பெயர்ச்சியை முன்னிட்டு சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.புவனகிரி செட்டித்தெருவில் உள்ள ஸ்ரீ குபேர வினாயகர், ஸ்ரீ கல்யாண சுந்தரி சமேத ஸ்ரீ கைலாசநாதர்  கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜை நடந்தது.முன்னதாக கோவில் வளாகத்தில் வேத விற்பன்னர்களைக் கொண்டு கும்பம் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. அதனைத் தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள சனீஸ்வரன் கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.சனிப்பெயர்ச்சி விழாவில் செட்டித்தெரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள தெருக்களிலிருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை ஆயிரவைசிய சமூகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar