Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எல்லை மாகாளியம்மன் கோவில் பொங்கல் ... பொங்கு சனீஸ்வரர் கோவிலில் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனுமன் ஜெயந்தி விழா டிச., 21ல் பாலாபிஷேகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 டிச
2014
02:12

சென்னிமலை : சென்னிமலை செல்வஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா, 21ம் தேதி நடக்கிறது.சென்னிமலை, பெருந்துறை மெயின் ரோட்டில், திருமுகம்மலர்ந்தபுரம் அருகே ஸ்ரீசெல்வஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு, ஐம்பொன்னால் ஆன ஆஞ்சநேயர் சிலை அமைந்துள்ளது. இங்கு, 21ம் தேதி அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, விழா நடக்கிறது.அன்று காலை, ஏழு மணிக்கு பால் அபிஷேகம் நடக்கிறது. அதை தொடர்ந்து சிறப்பு அலங்கார தரிசனம், மகா தீபாராதனை, பிராசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, அமாவாசை சிறப்பு வழிபாட்டு குழுவினரால், பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது.ஏற்பாடுகளை, சென்னிமலை செல்வஆஞ்சநேயர் கோவில் சேவாடிரஸ்ட் தலைவர் நடேசன், பொருளாளர் பழனிவேலு ஆகியோர் தலைமையில், நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாசி திருவிழா, மாரியம்மன் கோயிலில் கம்பத்தில் தீச்சட்டி வைக்கப்பட்டதை முன்னிட்டு பக்தர்கள் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி: சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar