Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்குறள் காட்டும் பாதை! கோவில் குளத்தில் செத்து மிதந்த மீன்கள்! கோவில் குளத்தில் செத்து மிதந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் ரூ.50 லட்சத்தில் சீரமைப்பு பணி!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 டிச
2014
11:12

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், இரண்டாம் பிரகார மண்டபம், வசந்த மண்டபம் ஆகியவை, 50 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணி துவங்கி, நடந்து வருகிறது.

காஞ்சிபுரத்தில், சிறப்பு பெற்று விளங்கி வரும் வைணவ தலங்களில், வரதராஜ பெருமாள் கோவில் முக்கிய இடத்தை வகிக்கிறது. இந்த கோவிலில், கடந்த 2012ம் ஆண்டு, முக்கிய சன்னிதிகளில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.அதன் பிறகு விடுபட்ட பணிகளை துவங்க, கோவில் நிர்வாகம், இந்து அறநிலையத் துறையிடம் நிதி கோரியிருந்தது. இந்த பணிக்கான அனுமதியும், நிதியும் ஒதுக்கப்பட்ட தால், இம்மாதம் முதல் வாரத்தில் சீரமைப்பு பணிகள் துவங்கின. கோவில் இரண்டாம் பிரகாரம் மண்டபத்தின் மேல்தளம், வசந்த

மண்டபம் மேல்தளம் ஆகியவை சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே இருந்தது போல் பழமை மாறாமல், சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம், கற்றாழை போன்றவற்றால்

சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. சீரமைப்பு பணிகள், 50 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. இந்த பணிகள், வரும் மார்ச் மாதத்திற்குள் முடிக்க திட்ட மிடப்பட்டுள்ளது, என, கோவில் நிர்வாக அதிகாரி தியாகராஜன் தெரிவித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar