Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏழுமலையான் குபேரனிடம் பெற்ற கடன் 21 ... சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் பிரசாதம்:50 ஆயிரம் லட்டுகள் தயாரிப்பு! சுயம்பு ஆஞ்சநேயர் கோவில் பிரசாதம்:50 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பசுபதி கோவில் வரதராஜப் பெருமாள் கோயிலில் மார்கழி கேட்டை திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 டிச
2014
11:12

தஞ்சாவூரிலிருந்து கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ. துõரத்தில் உள்ள பசுபதி கோவிலில் பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இங்கு தான் ராமானுஜரின் குருவாகிய பெரிய நம்பிகள் அவதரித்தார். இத்தலத்தில் 21.12.2014 அன்று  ஸ்ரீமத் பெரியநம்பிகள் அவதரித்த 1018-வது ஆண்டு மார்கழி கேட்டைத் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுகிறது. இங்கு மாதம் தோறும் கேட்டை, திருவோணமும், பிரதி சனிக்கிழமை தோறும் திருமஞ்சன ஆராதனைகளும் புரட்டாசி மாதம் சனிக்கிழமை திருவிழாவும் சிறப்பாக நடைபெறுகிறது. இது ஒரு கேட்டை நட்சத்திரக் கோயிலாகவும், கேட்டை நட்சத்திர பிரார்த்தனை ஸ்தலமாகவும் விளங்குவதால் ஆன்மீக பக்தர்கள் தினம் தோறும் வருகை தந்து பலன் பெறுகிறார்கள். தொடர்புக்கு 8870748606

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 
temple news
ரெட்டியார்சத்திரம்; ராமலிங்கம்பட்டி பாதாள செம்பு முருகன் கோயில் தைப்பூச விழாவில், ஏராளமான வெளி மாநில ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; வெள்ளியங்கிரி மலை ஏற, வனத்துறையினர் அனுமதியளித்ததையடுத்து, நேற்று முதல் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar