127 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பீமா சங்கர் ஆலயத்தில் லிங்கம் பூமிக்குக் கீழ் அமைந்துள்ளது. இங்கு புரோகிதர் ருத்ரம், சமகம் சொல்ல நாமே லிங்கத்திற்கு அபிஷேகம், அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்யலாம். இங்கு சனி பகவான் சிவன் சன்னதியைப் பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்.