குச்சனூர் சனீஸ்வரர் கோயில் பாண்டியர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கூறுவதுண்டு. இருப்பினும் நாயக்கர் ஆட்சிக் காலத்தில் மைத்திலி மண்ணாடி என்னும் அரசி இக்கோயிலை சிறப்புறச் செய்தார் என நாயக்கர் கால வரலாறு கூறுகிறது. சுயம்பு லிங்கமாக சனிபகவான் இங்கு காட்சி தருவது சிறப்பு!