மன்னார் குடிக்கு அருகிலுள்ள திருவண்டுறையில் உள்ள சிவாலயத்தில் பிருங்கி மகரிஷி வண்டு உருவம் எடுத்து, அர்த்தநாரீஸ்வரருடைய உருவத்தைத் துளைத்துச் சென்று, சுவாமியை மட்டும் பிரதட்சணம் செய்தாராம். கருவறையின் உள்ளே இன்னும் வண்டின் ஓசை கேட்பதாகக் கூறுகிறார்கள்.