திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் இருக்கிறது. ஏழை முருகன் கோயில். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக திருவண்ணாமலை வந்தார். ஒரு முருக பக்தர். மடம் ஒன்றில் தங்கிக்கொண்டு பிச்சையெடுத்து காசுசேர்த்தார். பின்னர், ஊரில் இருந்த சில முருக பக்தர்கள் உதவியோடு அவர் கட்டியதுதான் இந்தக் கோயில்.