பதிவு செய்த நாள்
13
ஜூன்
2011
02:06
சேவல்கொடியும், உலோகத்தால் செய்த வேலும் ஏந்தியே முருகன் காட்சி தருவதுண்டு. ஆனால் சில ஊர்களில் இவர் வித்தியாசமாக காட்சி தருகிறார். கிளி ஏந்திய முருகன் - கனககிரி, கல்வேல் கொண்ட முருகன் - திருச்செங்கோடு, கரும்பு ஏந்திய முருகன் - பெரம்பலூர் மாவட்டம் செட்டிகுளம், மாம்பழம் கொண்ட முருகன் - திருநள்ளாறு,
வில் ஏந்திய முருகன் - திருவண்ணாமலை, ஒருமுகம், ஆறுகைகள் கொண்ட முருகன் - கழுகுமலை, அழகர்கோவில், தாமரைப் பூ கொண்ட முருகன்- ஆவூர், சங்கு சக்கரம் கொண்ட முருகன் - கர்நாடக மாநிலம், அரிசிக்கரை புத்தூர் சொர்ணபுரீஸ்வரர் கோயில்.