Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மூன்றெழுத்தை மறக்க வேண்டாம்! காலையில் விளக்கேற்றும் பலன்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இனிய சொற்களை இறைப்போமே!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2014
04:12

பிறரிடம் இனிய சொற்களால் பேச வேண்டியது அவசியக்கடமைகளில் ஒன்று. உம் இறைவனின் அருளை நீர் விரும்பி எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்களை (உங்கள் உறவினர்கள், ஏழைகள் மற்றும் வழிப்போக்கர்கள்) நீர் புறக்கணிக்க நேரிட்டால், அவர்களுக்கு இதமாகப் பதில் சொல்வீராக! என்கிறது குர்ஆன். இதன் விளக்கத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.யாராவது உங்களிடம் ஒரு உதவி கேட்கிறார்கள். ஏதோ ஒரு சூழலில் அதை உங்களால் செய்ய முடியவில்லை என்றால், அவர்களிடம் எரிந்து விழக்கூடாது. வாசலில் பிச்சை எடுப்பவர் கள் வந்து நின்று, ஏதாவது கேட்டு, நம்மால் கொடுக்க முடியாத நிலை இருந்தால், அவர்களை விரட்டக்கூடாது. இப்போது என்னிடம் எதுவுமில்லை, பிறகு பார்க்கலாம் என பண்போடு எடுத்துச்சொல்லி அனுப்ப வேண்டும். அவர்கள் நம்மைத் தொந்தரவு செய்தாலும் கூட, பொறுமை காப்பதையே அல்லாஹ் விரும்புகிறான். ஒரு சிலருக்கு தானம் கொடுக்குமளவுக்கு சக்தியிருக்கும். அவர்கள் தானமும் செய்வார்கள். தானம் கொடுக்கும்போதே, பார்த்தாயா! நான் உனக்கு எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறேன். என்னைப் போல இந்த உலகத்தில் யார் தர்மம் செய்கிறார்கள், என்றோ, நான் செஞ்ச இந்த உதவியை மறந்திடாதே. எனக்கு சாதகமாகத் தான் நீ இருக்கணும், என்று நிர்ப்பந்திப்பதோ கூடாது. அதாவது, தர்மத்தின் பெயரால் மற்றவர்களை விலைக்கு வாங்கும் போக்கு இருந்தால், தர்மம் செய்ததின் பலனை அடைய முடியாது. தானம் செய்யும்போது, இனிய சொற்களைப் பயன்படுத்துவீர்கள் தானே!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar