ஒரு தெய்வத்திற்கு சாத்திய மாலையை இன்னொரு தெய்வத்திற்குச்சாத்துவதில்லையே ஏன்?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 04:01
தெய்வத்திற்கு எப்போதும் புத்தம் புது மலர்களை மட்டுமே சாத்த வேண்டும். ஒரு தெய்வத்திற்கு சாத்தியதை இன்னொரு தெய்வத்திற்குச்சாத்துவது கூடாது. சாத்திய மாலையை பிரசாதமாக தலையிலோ, கழுத்திலோ நாம் சூடிக் கொள்ளலாம் அல்லது தலைவாசல், பூஜையறை நிலையில் சாத்தலாம்.