கருவுற்றிருக்கும் பெண் பக்திக்கதை, பாடல் கேட்பதால் குழந்தைக்கு நன்மை உண்டாகுமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜன 2015 04:01
பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும்போது தான் நாராயண மந்திரத்தை நாரதர் மூலம்உபதேசம் பெற்றான். இதனால் இன்றும் நம் மனங்களில்நிற்கிறான். கருவுற்ற பெண்கள் மனம், உடல் இரண்டையும் மகிழ்ச்சியுடன் வைத்துக்கொள்வதாலும் குழந்தையின் நலம் பாதுகாக்கப்படும். குறிப்பாக டிவி தொடர் பார்க்கவே கூடாது.