புதுச்சேரி: சின்னகோட்டக்குப்பம் ஆலடி மாரியம்மன் கோவிலில், 108 பால் குட அபிஷேகம் நடந்தது. சின்னகோட்டக்குப்பம் பெருமாள் முதலிய õர்தோட்டத்தில் உள்ள ஆலடி மாரியம்மன் கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, 108 பால்குட அபிஷேகம் நேற்று நடந்தது. முன்னதாக, முத்தியால்பேட்டை விநாயகர் கோவிலில் இருந்து, பெண்கள் பால்குடங்களை ஊர்வலமாக சுமந்து செல்லப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம் நடந் தது.