Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆலடி மாரியம்மனுக்கு 108 பால்குட ... செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி! செபஸ்தியார் ஆலயத்தில் தேர்பவனி!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2015
11:01

புதுச்சேரி: அங்காளம்மன் கோவி லில் தை அமாவாசையை முன்னிட்டு, ஊஞ்சல் உற்சவம் நடந்தது. புதுச்சேரி சின்ன சுப்புராயப்பிள்ளை வீதியில்  அங்காளம்மன்  கோயில் அமைந்துள்ளது.  இக்கோவிலில், தை அமாவாசையை முன்னிட்டு, மாலை சிறப்பு பூஜை, இரவு  அம்மன் ஊஞ்சல்  உற்சவம் நடந்தது. விழாவில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.  விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு  தலைவர் விஜயகுமார் தலைமையில் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar