Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி பிரத்யங்கரா தேவி கோவிலில் ... ஆலடி மாரியம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம்! ஆலடி மாரியம்மனுக்கு 108 பால்குட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சியில் இருந்து திருப்பதிக்கு நடைபயணம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

21 ஜன
2015
11:01

செஞ்சி: செஞ்சியில் இருந்து 350 பேர் நடைபயணமாக திருப்பதிக்கு நேற்று புறப்பட்டு சென்றனர். செஞ்சி திருவேங்கடகிரி கோவிந்த நாம சபா  சர்பில் 15ம் ஆண்டு திருப்பதி நடைபயணம் நேற்று துவங்கியது.  48 நாட்கள் விரதம் இருந்த 350 பேர் நேற்று காலை 8 மணிக்கு செஞ்சி சிறுகடம்பூர்  ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் கோவிலில் இருந்து பாதயாத்திரையை துவங்கினர். சேத்துப்பட்டு, ஆரணி, திமிரி, ஆற்காடு, சோளிங்கர், அலமேலு  மங்காபுரம் வழியாக 25ம் தேதி காலை கீழ் திருப்பதியை சென்றடைகின்றனர். இவர்களுக்கு ஆங்கேங்கே உணவு மற்றும் இருப்பிட வசதிகளை  உபயதாரர்கள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar