Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்தர்களால் களைகட்டிய குழந்தை ... வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: 200 பஸ்கள் இயக்கம்! வடலூரில் இன்று தைப்பூச ஜோதி தரிசனம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தைப்பூசவிழா திருக்கல்யாணம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

03 பிப்
2015
12:02

பழநி: தைப்பூச விழாவை முன்னிட்டு பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை திருக்கல்யாணம் நேற்று நடந்தது.

ஜன.,28ல் துவங்கிய பழநி தைப்பூசவிழா பிப்.,6வரை நடக்கிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று பெரியநாயகியம்மன் கோயில் மேற்கு வெளிப் பிரகாரத்தில் அலங்கரிக்க பட்ட மணப்பந்தலில் முத்துக்குமார சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளினார்.

விநாயகர் பூஜையுடன், கலசங்கள் வைத்து சிறப்பு ஹோம பூஜை நடந்தது. மங்கள வாத்தியங்கள் முழங்க இரவு 8.15மணிக்கு மாங்கல்ய தாரணமும், மாலை மாற்றுதலுடன் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதன்பின் இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் சுவாமி உலா வந்தார். கோவையைச் சேர்ந்த பக்தர் ஒருவர் 25 பவுன் திருமாங்கல்யம் உபயம் செய்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தேரோட்டம்: இன்று தைப்பூசத்தை முன்னிட்டு மலைக்கோயில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. பெரியநாயகி அம்மன் கோயில் நான்கு ரத வீதிகளில் மாலை 4.45 மணிக்குமேல் தைப்பூச தேரோட்டம் நடக்கிறது. காவடியுடன், அலகு குத்தி வந்த ஏராளமான பக்தர்கள் கிரிவீதியில் குவிந்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
காரைக்கால்: புதுச்சேரி மாநிலம், காரைக்கால் அடுத்த திருநள்ளார் ஸ்ரீதர்பாரண்யேஸ்வரர் கோவிலில், சனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar