Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கடம்பத்தூர் முருகன் கோவிலில் 11ல் ... விஷராஜா கோயில் கும்பாபிஷேகம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடசெட்டியந்தூரில் தை பூச விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2015
03:02

சங்கராபுரம் : வடசெட்டியந்தல் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் சார்பில் தை பூச அன்னதான விழா நடந்தது.

விழாவிற்கு சிவஞான அடிகள் தலைமை தாங்கினார். வேல்முருகன், ஊராட்சி மன்ற தலைவர்
கார்த்திகேயன், துணை தலைவர் நாராயணன், கண்ணன், தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க சங்க தலைவர் ராமலிங்கம் வரவேற்றார்.வள்ளலார் மன்ற பூசகர் தமிழ்மணி அடிகள், வள்ளலார் மன்ற செயலாளர் நாராயணன், துணை தலைவர் வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகவல் படித்து உலக நலனிற்காக பிரார்த்திக்கப்பட்டது. பின்னர் பாண்டலம் சித்தாந்த ரத்தினம் பாபு சன்மார்க்க கொடி ஏற்றினார். தொடர்ந்து சிறப்பு ஜோதி தரிசனம் நடந்தது.பாண்டலம் நாட்டார் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சைவ சித்தாந்த பேராசிரியர் ஜம்புலிங்கம், ஆலத் தூர் சின்னதம்பி, தமிழ்படைப்பாளர் சங்க நிர்வாகிகள் செம்பியன், சிங்கார உதியன், தொழிலதிபர் சந்திரசேகர், தலைமை ஆசிரியர் பாண்டுரங்கன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar