Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழனிக்கு பாதயாத்திரை புறப்பட்ட ... பிப்ரவரி  6 முதல் விவேகானந்த நவராத்திரி  கோலாகலம்! பிப்ரவரி 6 முதல் விவேகானந்த ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கல்லல் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2015
12:02

கல்லல் : கல்லல் அருகே புலிக்குத்தியில் காமாட்சி அம்மன், ஐயனார் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. பிப்.3ல் இக்கோயில் கும்பாபிஷேக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. யாகசாலை பூஜைகள், தீபாராதனை நடந்தது. பிப்.5ல் காலை 6 மணிக்கு 4ம் கால யாகபூஜையுடன் கும்பாபிஷேகம் துவங்கியது. காலை 9 மணிக்கு காமாட்சி அம்மன் கோபுர கலசம், காலை 11 மணிக்கு ஐயனார் கோயில் கோபுர கோலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். சந்திரன் சிவாச்சாரியார் கும்பாபிஷேக பூஜை செய்தார். திருப்பணிக்குழுவினர் ஏற்பாட்டை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை: காஞ்சி மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் செப்.27 ல் மதுரை வருகிறார். அன்று மாலை 5:00 ... மேலும்
 
temple news
திருப்பதி; ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் கடந்த 15 தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி கோயிலில் புரட்டாசி ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் அருகே உள்ள தென் திருப்பதி ஸ்ரீவாரி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
கோவை;  புரட்டாசி திருவோண விரதம் மற்றும் அவிட்ட நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar