Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி அங்காளம்மன் கோயில் மகா ... திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏகநாயகர் கோவிலில் மகா சிவராத்திரி பூஜை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 பிப்
2015
12:02

விருத்தாசலம்: விருத்தாசலம் ஏகநாயகர் கோவிலில் மகா சிவராத்திரி சிறப்பு பூஜை இன்று நடக்கிறது. மகா சிவராத்திரியையொட்டி, பெண்ணாடம்  சாலையிலுள்ள ஏகநாயகர் கோவிலில் இன்று இரவு நான்கு கால பூஜை நடக்கிறது. அதில், மாலை 6:30 மணி முதல் அனுக்ஜை, விக்னேஸ்வர பூஜை,  108 சங்கு பூஜை, சிறப்பு ஹோமங்கள் நடக்கிறது. இரவு 9:00 மணியளவில் முதல் கால சிவராத்திரி சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம்  நடக்கிறது. தொடர்ந்து நான்கு காலமும், சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. நான்காம் காலத்தில் பஞ்சமுக அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, பஞ்சமுக  தீப ஆராதனை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar