Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகநாத சுவாமிக்கு வெள்ளி நாகாபரணம் ... பன்றி ரத்தம் குடித்து பக்தர்கள் நேர்த்திக் கடன்! பன்றி ரத்தம் குடித்து பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் வீதி உலா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
12:02

காரைக்கால்: காரைக்கால் சனிஸ்வர பகவான் கோவிலில் மகா சிவராத்திரியொட்டி தங்க ரிஷப வாகனத்தில் தர்பாரண்யேஸ்வர் சுவாமி வீதி உலா நடந்தது. காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனிஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு10மணிக்கு முதல்கால அபிஷேக பூஜை துவங்கியது.இதில் தர்பையில் முளைத்த சுயம்புவான தர்பாரண்யேஸ்வர்,செண்ப தியாகராஜர்.பிரணாம்பிகை அம்பாள், சனிஸ்வர பகவானுக்கு பலவகை திரவியங்களால் அபிஷேகம் ஆராதனை நடந்தது.நேற்று காலை 9மணிக்கு பிரணாம்பிகை அம்பாள் சமேதராக தர்பாரண்யேஸ்வரர் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அரும்பாலித்தார்.பின் தெற்குவீதி,வடக்குவீதி உள்ளிட்ட நான்குவீதிகளில் சுவாமி வீதியுலா நடந்தது.இந்நிகழ்ச்சியில் தருமபுர ஆதீனம் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள்,கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar