சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பிரான்மலையில் பவுர்ணமி கிரிவலம் நடந்தது. திருக்கொடுங்குன்றநாதர் கோயில் சன்னதியிலிருந்து கிரிவல குழுவினர் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டனர். ஒடுவன்பட்டி, மின்னமலைப்பட்டி வழியாக அழகியசொக்கன் கோயிலை அடைந்தனர். அங்கு வழிபாடு நடந்தது.