Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யார் இந்த ஸ்ருதி? பாவம் போக்கும் சுபநாள்! பாவம் போக்கும் சுபநாள்!
முதல் பக்கம் » துளிகள்
குடத்தால் பிறந்த நகரம்!
எழுத்தின் அளவு:
குடத்தால் பிறந்த நகரம்!

பதிவு செய்த நாள்

02 மார்
2015
02:03

ஒருமுறை தண்ணீரால் உலகம் அழியும் நாள் வந்தது. இதையறிந்த பிரம்மா, தனது படைப்புக் கருவிகளை சிவனிடம் ஒப்படைத்தார். சிவன் அவற்றை, அமிர்தம் நிறைந்த ஒரு கும்பத்தில் வைத்து தண்ணீரில் மிதக்க விட்டும்படி கூறினார். அமிர்தத்தில் வைக்கும் பொருட்கள் எந்தச்சூழலிலும் அழியாது. அதன்படி, பிரம்மாவும் செய்ய அமிர்த கலசம் கும்பகோணத்தை வந்தடைந்தது. அங்கு வேடன் வடிவில் வந்த சிவன், ஒரு அம்பைத் தொடுத்து குடத்தில் துளையிட்டார். துளை(கோணம் அல்லது மூக்கு) வழியாக அமிர்தம் சிந்தியது. அந்த அமிர்தம் பெருகி குளமாகத் தேங்கியது. அதுவே மகாமகக் குளம் ஆனது, இந்த நிகழ்வு மாசிமகத்தன்று நிகழ்ந்தது. எனவே, பக்தர்கள் குளத்தில் நீராடி முக்திக்கு (பிறப்பற்ற நிலை) வித்திடுகிறார்கள்.

 
மேலும் துளிகள் »
temple news
பராசக்தியின் படைக்கு சேனாதிபதியாக இருப்பவள் வாராஹி தேவி. வாராஹியை வழிபட சகலவிதமான காரியங்களும் ... மேலும்
 
temple news
விநாயகரை வழிபடுவதற்குரிய முக்கியமான நாள் சதுர்த்தி. தர்மம் நிலைக்க தந்தத்தை ஒடித்து பாரதக்கதையை ... மேலும்
 
temple news
நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம் என்னும் பஞ்சபூதமாகவும் இருப்பவர் சிவன். திருவாதிரை நடராஜருக்குரிய ... மேலும்
 
temple news
அசத்தி எடுத்த அக்னி நட்சத்திர காலம் இன்று நிறைவடைகிறது. அக்னி நட்சத்திரம். ஒவ்வொரு வருடமும் உஸ் என்று ... மேலும்
 
temple news
கவுரி விரதம் இருப்பவர்கள் சிறந்த புத்திரப் பேற்றையும், சகல செல்வங்களையும் பெறுவர். வறுமை நீங்கி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar