Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாசிமகப் பெருவிழாவில்ஐந்து தேர்கள் ... ரெங்கநாதருக்கு திருக்கல்யாணம்! ரெங்கநாதருக்கு திருக்கல்யாணம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்!

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

திண்டிவனம்:திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை சச்சிதானந்தவல்லி உடனமர் சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடந்தது.விழாவையொட்டி கடந்த 22 ம் தேதி காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தினம் இரவில் சுவாமி கோவில் உலா வந்து அருள்பாலித்தார்.

நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 7 மணிக்கு திருத்தேர் ஊர்வலம் நடந்தது.பெண்கள் மட்டுமே தேரை இழுத்து வந்தனர். இன்று தீர்த்தவாரி நடக்கிறது.நாளை விடையாற்றி உற்சவம் நடக்கிறது. கோவில் நிர்வாக குழு தலைவர் நடராஜன், அறங்காவலர் கள் ரங்கநாதன், ராமலிங்கம், கோவில் நித்யபூஜை சிவனடியார் வடிவேல் மற்றும் அனந்தசயனம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar