Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ... சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்! சதனபுரீஸ்வரர் கோவில் தேரோட்டம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாசிமகப் பெருவிழாவில்ஐந்து தேர்கள் வீதியுலா!
எழுத்தின் அளவு:
மாசிமகப் பெருவிழாவில்ஐந்து தேர்கள் வீதியுலா!

பதிவு செய்த நாள்

04 மார்
2015
12:03

திருக்கோவிலூர்:திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாசிமகத் திருவிழா தேரோட்டம் நடந்தது.திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் மாசிமகப் பெருவிழா துவங் கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடந்தது.

அதிகாலை 5:00 மணிக்கு மூலவர் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், யாகசாலை பூஜைகள் நடந்தது. காலை 8:30 மணிக்கு சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் எழுந்தருளினார்.நமச்சிவாயா கோஷம் முழங்க பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். முதலில் விநாயகர், இரண்டாவதாக வள்ளி தேவசேனா சமேத முருகர், நான்காவதாக அம்பாள், ஐந்தாவது சண்டிகேஸ்வரர்கள் என நான்கு தேர்களுக்கு மத்தியில் சிவானந்தவள்ளி சமேத வீரட்டானேஸ்வரர் எழுந்தருளிய மிகப்பெரிய சுவாமி தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது.மாலை 4:00 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

ஐந்து தேர்கள் ஒருசேர அணிவகுக்க, கண்கொள்ளா இக்காட்சியை ஏராளமான பக்தர்கள் பரவசத்துடனும், வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar