Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருக்கோஷ்டியூரில் குழந்தை கண்ணன் ... மாசிமகம்: பழநி மலைக்கோயிலில் 1008 சங்காபிஷேகம்! மாசிமகம்: பழநி மலைக்கோயிலில் 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி கோயிலில்.. கேரள, கர்நாடகா பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி கோயிலில்.. கேரள, கர்நாடகா பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன்!

பதிவு செய்த நாள்

05 மார்
2015
11:03

பழநி: மாசித்திருவிழாவை முன்னிட்டு பழநி மாரியம்மன் கோயிலில் கேரள, கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 2 ஆயிரம் பக்தர்கள் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பலஆண்டுகளுக்கு முன் பழநியில் வாழ்ந்த இந்துயாதவ சமுதாயத்தினர் பழநி மாரியம்மன் கோயில் மாசிதிருவிழாவில் தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம். அவர்களில் பெரும்பாலோர் கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வசிக்கின்றனர். இவ்வாண்டு மாரியம்மன்கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு அம்மாநில பக்தர்கள் 2 ஆயிரம் பக்தர்கள் வையாபுரிகுளம் அருகே படிப்பாறை காளியம்மன் கோயிலிருந்து தீச்சட்டி எடுத்துவந்து மாரியம்மன் கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்தி, சிறப்புபூஜைகள் செய்து அம்மனை வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar