Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சாக்கடையாக மாறி வரும் சங்கு தீர்த்த ... வெங்கடரமண கோவில் தேரோட்டம் கோலாகலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏப்.3ல் உலக பிரசித்தி பெற்ற பெங்களூரு கரகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2015
01:03

பெங்களூரு: உலக பிரசித்தி பெற்ற பெங்களூரு கரகம், ஏப்., 3ம் தேதி, பெங்களூரு தர்மராயசாமி கோவிலில் நடக்கிறது.பெங்களூருவின் திகளர பேட்டையிலுள்ள தர்மராயசாமி கோவிலில், பல ஆண்டுகளாக நடந்து வரும், கரக உற்சவம் ஏப்., 4ல் நடக்கவுள்ளதாக, மாநில காலண்டரில் அச்சிடப்பட்டுள்ளது. ஆனால், கரக உற்சவம், ஏப்., 3ம் தேதி நடக்கும் என, கோவில் நிர்வாகம் உறுதிபடுத்தியுள்ளது.கரக உற்சவ கமிட்டி துணைத் தலைவரும், அர்ச்சகருமான லட்சுமண் கூறியதாவது:ஸ்ரீமன்மத நாம சந்ததியரின் பஞ்சாங்கத்தில், சைத்ர சுக்ல பவுர்ணமி, 2015 ஏப்., 3ம் தேதி மதியம், 3:00 மணிக்கு துவங்கி, மறுநாள் மாலை, 5:00 மணிக்கு முடிகிறது. அன்று மாலை, 3:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை சந்திரகிரஹணம் உள்ளது. அதன் பின், கோவிலை சுத்தப்படுத்தி, ஹோமம் செய்தால், பவுர்ணமி இல்லாத நேரத்தில், கரக உற்சவம் செய்ததாக ஆகிவிடும். இதை கருத்தில் கொண்டு, கரக உற்சவத்தை, ஏப்., 3ம் தேதி நடத்த தீர்மானித்துள்ளோம். கரகம், சக்தியை ஆராதிக்கும் நடைமுறை என்பதால், பவுர்ணமி ராத்திரிகளில், கரக உற்சவம் நடத்தப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 
temple news
அன்னூர்; சென்னையில் துவங்கி 700 கி.மீ., தூரம் பயணித்து, 500 கிராமங்கள் வழியாக அன்னூர் வந்த ஈஷா யோக மைய ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் சேலம் மாவட்டம் இடைப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ... மேலும்
 
temple news
கோவை: உக்கடம் பூமி நீளா சமேத கரிவரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவமூர்த்திகளான விநாயகப் பெருமான், ... மேலும்
 
temple news
உடுமலை; உடுமலை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar