Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் ... செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் பாதுகை பூஜை செஞ்சி வெங்கட்ரமணர் கோவிலில் பாதுகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு!
எழுத்தின் அளவு:
விருதை கோவில்களில் சஷ்டி சிறப்பு வழிபாடு!

பதிவு செய்த நாள்

12 மார்
2015
11:03

விருத்தாசலம்: சஷ்டியையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகருக்கு சிறப்பு பூஜை நடந்தது. விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூர்  கொளஞ்சியப்பர் சுவாமி கோவிலில், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் போன்ற பொருட்களால் சிறப்பு  அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரத்தில், வெள்ளிக் கவசம் அணிவித்து மகா தீபாராதனை நடந்தது. விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி, தெய் வானை சமேத சண்முக சுப்ரமணியர், ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. அதேபோல், கருவேப்பிலங்குறிச்சி சாலை வேடப்பர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 
temple news
சித்திரை திருவிழாவின் இரண்டாம் நாளான நேற்று சுந்தரேஸ்வரர் பூத வாகனத்திலும், மீனாட்சி அன்ன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar