அர்ச்சனை செய்த தேங்காயில் சமைத்ததை சுவாமிக்குப் படைக்கலாமா?
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18மார் 2015 05:03
ஒருமுறை அர்ச்சனை செய்தாலே தேங்காய் பிரசாதமாகி விடும். இதை நிர்மால்யம் என்பர். மீண்டும் அந்த தேங்காயைப் பயன்படுத்தி செய்த உணவை சுவாமிக்குப் படைப்பது கூடாது.