Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கருணை பொங்கும் உள்ளம் அது கடவும் ... இரக்க மனம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
நல்லதை சொல்லிக் கொடுங்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 மார்
2015
05:03

நல்லதை சொல்லிக் கொடுங்கள்இறைநெறி பற்றி அறிந்து கொள்வதும், அவற்றைப் பிறருக்குச் சொல்லிக் கொடுப்பதும் மிகவும் அவசியம் என்கிறார்கள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்.அவர்களது கருத்தைக் கேளுங்கள்.சிலர் தம் அண்டைவீட்டாரிடம் இறைநெறி பற்றிய அறிவைத் தோற்றுவிப்பதில்லை. மேலும், இறைநெறியை அவர்களுக்கு கற்று தருவதும் இல்லை. இறைநெறி குறித்து அறியாமல் இருந்தால், ஏற்படக்கூடிய படிப்பினையூட்டும் விளைவுகள் குறித்தும் அவர்களுக்கு உணர்த்துவதில்லை.  இறைவன் மீது ஆணையாக! மக்கள் தம் அண்டைவீட்டாருக்கு அவசியம் இறைநெறியைக் கற்றுத்தர வேண்டும். இறைநெறியின் ஆழ்ந்த கருத்துக்களை அவர்களிடம் உருவாக்க வேண்டும். அவர்களுக்கு நல்லுபதேசம் செய்ய வேண்டும். நல்ல விஷயங்களை அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். தீயவற்றில் இருந்து அவர்களைத் தடுக்க வேண்டும். தம் அண்டை வீட்டாரிடமிருந்து இறைநெறியை அவசியம் கற்றுக் கொள்ள வேண்டும். இறைநெறி பற்றிய அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய உபதேசங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல், விரைவில் அவர்களுக்கு நான் தண்டனை அளிப்பேன்,.இறைவனைப் பற்றிய பயம் எள்ளளவும் மக்களிடம் இல்லை. இதற்கு, இறைவனைப் பற்றி விஷயமறிந்தவர்கள் ஒதுங்கிக் கொள்வது தான் காரணம். எனவே, ஆன்மிக அறிவை வளர்த்துக் கொள்வதும், வளரச் செய்வதும் இன்றைக்கு அவசியக் கடமையாகிறது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar