Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கற்பக விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்! காரைக்கால் கைலாசநாதர் கோவில்  பிரமோற்சவ விழா துவக்கம்! காரைக்கால் கைலாசநாதர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முக்கரும்பூர் கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
முக்கரும்பூர் கைலாசநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

26 மார்
2015
12:03

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் செம்பனார்கோயிலை அடுத்த முக்கரும்பூர் கிராமத்தில் அகிலாண்டேஸ்வரி சமேத கைலாசநாதர் கோயில் உள்ளது.  இத்தலத்தில் இருந்து மார்கண்டேயர் மலர்களை எடுத்து சென்று திருக் கடையூர் அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரருக்கு அணிவித்து வழிபட்டதாக  தலவரலாறு கூறுகிறது.இ த்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 23ம் ÷ ததி பூர்வாங்க பூஜைகளுடன் யாகசாலை பூஜை தொடங் கியது.நேற்று காலை 7.30மணிக்கு 4ம் கால யாகபூஜை நடைபெற்று காலை 10.15மணிக்கு  பூர்ணாஹூதி யாகி யாக சாலையிலிருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தது. 11.45 மணிக்குள் சுவாமி, அ ம்பாள் மற்றும் லட்சுமி நாரா யண பெருமாள், வினாயகர், முருகன், தட்சனாமூர்த்தி, நவக்கிரகங்கள், ஆ ஞ்சனேயர்,சனீஸ்வரர் உள்ளிட்ட 11சன்னதி விமானங்களின் கலசங்கலு க்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடர்ந்து மூலவருக்கு மகாஅபிஷேகம் செய்யப்பட்டது. யாகசாலை பூஜை,  கும்பாபிஷேகத்தை திருநன்றியூர் சுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்க ள் செய்துவைத்தனர். இதில் லண்டன் நடராஜன்,  ராதா, சென்னை டெக்கான்மூர்த்தி, திருப்பணிக் குழு தலைவர் கிருஷ்ணராவ், யூனியன் கவுன்சிலர் கண்ணன் மற்றும் திருப்பணிக் குழுவினர், கிராம  மக்கள், பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மேலுார்; திருவாதவூரில் இருந்து மேலுாருக்கு பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளிய திருமறைநாதர், வேதநாயகி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயில் வைகாசி விசாக விழா  ஐந்தாம் திருநாளை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவில், வைகாசி விசாக பிரம்மோற்சவ விழாவில் நாக வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் திருக்கல்யாணம் நேற்று நடந்தது.சிவகங்கை ... மேலும்
 
temple news
திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் பங்களா தோட்டத்தில் உள்ள மண்டபத்தில் வசந்த உற்சவம் நடந்தது. இதில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar