Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கைலாஷ் யாத்திரை செல்வோர் ஆன்லைனில் ... அங்காளம்மன் கோவில் 29ம் தேதி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செல்லியம்மன் கோவிலில் 3ம் தேதி செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2015
11:03

கம்மாபுரம்: மேலப்பாலையூர் செல்லியம்மன் கோவிலில், வரும் 3ம் தேதி செடல் திருவிழா நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த மேலப்பாலையூர் செல்லியம்மன் கோவிலில், பங்குனி உத்திர திருவிழா கடந்த 25ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடக்கிறது. வரும் 3ம் தேதி செடல் திருவிழாவையொட்டி அன்று காலை 7:00 மணிக்கு மங்கள கிடா பலி நிகழ்ச்சி, 11:00 மணிக்கு பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாலை 3:00 மணிக்கு அன்னப்படையல், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது. வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் கோவிலில், கடந்த 24ம் தேதி கொடியேற்றம், காப்பு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. தினசரி காலை, மாலை சுவாமிக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை நடக்கிறது. வரும் 3ம் தேதி பங்குனி உத்திரத்தையொட்டி, காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 10:00 மணிக்கு மேலக்குளத்திலிருந்து பால்குடம், காவடி சுமந்து, செடலணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வரும் நிகழ்ச்சி, சுவாமி வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar