Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லியம்மன் கோவிலில் 3ம் தேதி செடல் ... விருத்தாசலம் கோவிலில் ராமநவமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காளம்மன் கோவில் 29ம் தேதி பிரமோற்சவம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 மார்
2015
11:03

மரக்காணம்: அனுமந்தை அங்காளம்மன் கோவில் பிரமோற்சவ விழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. மரக்காணம் ஒன்றியம் அனுமந்தை அங்காளம்மன் கோவில் பிரமோற்சவம் வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. 30ம் தேதி பாவாடைராயர் எல்லை கட்டுதல் விநாயகர், அங்காளம்மன் வீதியுலா, 31ம் தேதி விநாயகர் பாவாடைராயன் அங்காளம்மன் சிங்கவாகனத்தில்  வீதியுலா, 1ம் தேதி விநாயகர், பாவாடைராயன் அங்காளம்மன் நான்முகன் பூப்பரையுடன்  வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.   2ம் தேதி விநாயகர் , பாவாடைராயன், அங்காளம்மன் அன்ன வாகனத்தில் வீதி யுலா, 3ம் தேதி விநாயகர் பாவாடைராயன், அங்காளம்மன் யானை வாகனத்தில் வீதியுலா மற்றும் அக்கினி சட்டி ஊர்வலம் நடக்கிறது, 4ம் தேதி  விநாயகர், பாவாடைராயன், அங்காளம்மன், ஈஸ்வரி கபாலம் மாற்றுதல் நிகழ்ச்சி நடக்கிறது. 5ம் தேதி பரந்தாமன் நகரசோதனை,  இரவு 12 மணிக்கு பூதகணங்களுடன் காளி முரம் ஏந்தும் நிகழ்ச்சி நடக்கிறது.  6ம் தேதி  மாலை அங்காளம்மன் தேரில்  சென்று மயான கொள்ளை நிகழ்ச்சி நடக்கிறது. 7ம் தேதி மாலை பாவாடைராயன் அருணாச்சி திருமணம் நடக்கிறது. இரவு அங்காளம்மன் தெப்பல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா சின்னசாமி, ஊராட்சி தலைவர் கலைவாணி ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் சத்தியா ரவிவர்மன்  செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar