பதிவு செய்த நாள்
02
ஏப்
2015
12:04
விழுப்புரம்: விழுப்புரம் வ.உ.சி., தெரு பாலவிநாயகர், செல்வமுத்து மாரியம்மன், பாலமுருகன், துர்கை அம்மன், நவக்கிரகங்கள் ஆகிய கோவில்களுக்கு, நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது. விழாவையொட்டி, கடந்த 31ம் தேதி மாலை 4.30 மணிக்கு தேவதா அனுக்ஞை, யஜமான அனுக்ஞை, புண்யா ஹவாஜனம், வாஸ்து சாந்தி நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு கணபதி பூஜை, கோ பூஜை, தன பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மாலை 4 மணிக்கு முதல்கால யாகசாலை பூஜை நடந்தது. இன்று இரண்டாம் கால யாகசாலை பூஜை ஆரம்பமும், மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால 10 மணிக்குமேல் மூலவர் செல்வமுத்துமாரியம்மன் கும்பாபிஷேகமும் நடக்கிறது. யாகசாலை பூஜை, அஷ்டபந்தனம் சாற்றுதல் நடக்கிறது. நாளை காலை 9.15 மணிக்கு
யாத்ராதானம், கலசம் புறப்பாடு, காலை 9.30 மணிக்கு ராஜகோபுர விமானம்
கும்பாபிஷேகமும், காலை