Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்! பிரம்மதேசம் திரௌபதி அம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரைக்கால் அருணநந்தீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காரைக்கால் அருணநந்தீஸ்வர் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2015
12:04

காரைக்கல்: காரைக்கால் நிரவியில் நேற்று ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்ட  ஸ்ரீ குமரன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. காரைக்கால் நிரவி அரசலாற்றுக்கு தெற்கு திசையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத,ஜெம்புநாத சுவாமி தேவஸ்தானத்திற்கு சேர்ந்த ஆனந்த வல்லி உடனுறை அருணநந்தீஸ்வர் ஆலயம் என்னும் ஸ்ரீ குமரன் கோவில் நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. இக்கோவில் பல நூற்றாண்டுகளுக்கு முன் ராஜ ராஜ சோழன் காலத்தில் கட்டப்பட்டது. திருப்பணிக்காக கடந்த 1989ம் ஆண்டு வேலைகள் நடந்தபோது பூமிக்கடியில் ஐம்பொன் சிலைகள் கண்டெடுக்கப்பட்டது. இச்சிலையில் திருஞான சம்பந்தர் சிலையும் ஒன்று கோவில் பாடல் பெற்ற ஸ்தலமாகும் இவ்வாறு சிறப்பு மிக்க கோவில் கும்பாபிஷேகம் நேற்று சிறப்பாக நடந்தது. கடந்த 3ம் தேதி அனுக்ஞை, தேவதானுக்ஞை,விக்னேஸ்வர பூஜைகளுடன் துவக்கியது.நேற்று காலை 6மணிக்கு கோ பூஜை,யாகசாலை 4ஆம் கால பூஜை தொடங்கி கடம் புறப்படு நடைபெற்றது. காலை 9.40. மணிக்கு விமான கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது.கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், எஸ்.பி.,பழனிவேல்,மாவட்ட நீதிபதி வைத்தியநாதன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar