கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இராமநாதபுரம் மாவட்டம் குண்டுக்கரை சுவாமிநாதசுவாமி கோயிலில் முருகப்பெருமான் 11 தலை, 22 கைகளுடன் விஸ்வரூப தரிசனம் தருகிறார். இக்கோயிலில் 18 திருக்கரங்களுடன் கூடிய ஏழடி உயர துர்க்கையும் அருள் பாலிக்கிறார்.