பாரதமாதாவுக்கு ஒரு கோயில், குஜராத் மாநிலம் போர்பந்தரில் அமைந்துள்ளது. இந்திய வரைபடம் ஒன்று தரையில் பெரிய அளவில் பதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாநில சிறப்புகளை அதில் பொறித்துள்ளார்கள். சுவர் முழுவதும் சுதந்திரப் போராட்டச் செய்திகள் சித்திரிக்கப்பட்டுள்ளன.