Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சோலைமலை முருகன் கோயிலில் சிறப்பு ... ஏரியில் புதைந்த சிவலிங்கம் இன்று ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேல்மலையனூர் கோவிலில் அம்மனுக்கு தங்க கவசம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 ஏப்
2015
12:04

செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் புத்தாண்டை முன்னிட்டு அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தனர். தமிழ் புத்தாண்டு தினமான  நேற்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். அம்மனுக்கு தங்க கவசம் அணிவித்தனர்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சி காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரர், பி. ஏரிக்கரை முருகன் கோவில், பீரங்கிமேடு அரு ணாச்சலேஸ்வரர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்  செய்தனர். காரியமங்கலம் கருணா சாயி பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 
temple news
மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலில், பழமையான வன்னிமரத்தடி விநாயகர் சன்னிதியின் வன்னிமரம் வேரோடு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை:  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், நாள் முழுவதும் பிரசாதம் திட்டம்  துவங்கி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar