கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
திருச்சிக்கு அருகே உள்ள திருப்பைஞ்ஞீலி சிவ ஆலயத்தில் நவக்கிரக சன்னதி கிடையாது ! அதற்குப் பதிலாக இங்கு உள்ள நந்திதேவருக்கு முன்பாக அகல் விளக்கு அளவில் ஒன்பது குழிகள் உள்ளன ! அவைகளையே நவக் கிரகங்களாகக் கருதி எண்ணெயை விட்டு வழிபடுகிறார்கள்!