Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோவில் தெப்பல் உற்சவம்! ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய சிதம்பரம் நடராஜர் கோவில்! ஆன்மிக அற்புதங்கள் நிரம்பிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா துவக்கம்!
எழுத்தின் அளவு:
செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா துவக்கம்!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

செஞ்சி: செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. செஞ்சி கோட்டை ராஜகிரி மலைமீதுள்ள  ஆயிரம் ஆண்டுகள் பழமையான கமலக்கன்னியம்மனக்கு ஆண்டு தோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடத்தி வருகின்றனர். இந்த ஆண்டு  சி த்திரை தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று 6 மணிக்கு ஸ்ரீகமலக்கன்னியம்மன், ஸ்ரீமகா மாரியம்மன்,  ராஜகாளியம்மன், கோட்டை வீரனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 6.30 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கணபதி, லட்சுமி  மற்றும் 108 திரவிய ஹோமம் நடந்தது. பின்னர் 7 மணிக்கு கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. மாலை 6 மணிக்கு காப்பு அணிதலும், இரவு  சாமி வீதி உலாவும் நடந்தது. இதில் கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அரங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள் கலந்து கொண்டனர்.  இன்று முதல் 27ம் தேதி வரை தினமும் சிறப்பு, அபிஷேக, அலங்காரமும் வழிபாடும் நடத்த உள்ளனர். மறுநாள் (28ம் தேதி) காலை 6 மணிக்கு 108  பால் குடங்களை ஊர்வலமாக எடுத்து வந்து பால் அபிஷேகமும் , காலை 10 மணிக்கு மகா மாரியம்மன் கோவிலில் கூழ் வார்த்தலும், பகல் 1.30  மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்க உள்ளது. தொடர்ந்து 29ம் தேதி காலை 10 மணிக்கு மஞ்சள் நீராட்டும், மாலை 4 மணிக்கு காப்பு  களைதலும் நடக்க உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar