Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அழகர் கோவிலில் சித்திரை திருவிழா! செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் தேர்திருவிழா துவக்கம்! செஞ்சி கமலக்கன்னியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆஞ்சநேயர் கோவில் தெப்பல் உற்சவம்!
எழுத்தின் அளவு:
ஆஞ்சநேயர் கோவில் தெப்பல் உற்சவம்!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

விழுப்புரம்: விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழாவையொட்டி, தெப்பல் உற்சவம் நடந்தது. விழுப்புரம் திரு.வி.க., வீதி வீர  ஆஞ்சநேயர் கோவிலில் லட்சதீப விழா கடந்த 10ம் தேதி துவங்கியது.  கடந்த 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று லட்சதீபம் திருவிளக்கேற்றும்  நிகழ்ச்சி நடந்தது.  தொடர்ந்து தினந்தோறும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் தெப்பல்  உற்சவம் நடந்தது. ÷ காவில் குளத்தில் இரவு 12 மணிக்கு ராமர், சீதாதேவி, லட்சுமணன் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகள் பட்டாபிஷேக அலங்காரத்தில் குளத்தை சுற்றி  தெப்பல் உற்சவம் நடந்தது. இதையொட்டி வான வேடிக்கைகள் நிகழ்த்தப் பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar