Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழப்பாளையம் கோவிலில் தர்மர் ... சிட்டாம்பூண்டி தர்காவில் சந்தனக் கூடு உற்சவம்! சிட்டாம்பூண்டி தர்காவில் சந்தனக் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் மூங்கிலம்மன் திருக்கல்யாண உற்சவம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திண்டிவனம் மூங்கிலம்மன் திருக்கல்யாண உற்சவம்!

பதிவு செய்த நாள்

21 ஏப்
2015
12:04

திண்டிவனம்: திண்டிவனம்  கிராமதேவதை சேத்துக்கால் செல்லியம்மன் என்கிற மூங்கிலம்மனுக்கு பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு திருக்கல்ய  õண உற்சவம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த  12ம் தேதி இரவு கொடியேற்றம் நடந்தது. விழா நாட்களில்  பல்வேறு சிறப்பு  அலங்காரங்களில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.  செல்லப்பா குருக்கள் வைபவத்தை நடத்தினார். நேற்று  இரவு திருத்தேர் வீதியுலா நடந்தது. இன்று காலை திருத்தேர் வீதியுலாவும்,  64 சந்தி  எல்லைக்கட்டுதல் நிகழ்ச்சியும்  நடக்கிறது. பூஜைகளை பூசாரிகள் பழனி, ஏழுமலை ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மைசூரு, கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற மைசூரு தசரா விழாவின் நிறைவு நாளான இன்று, ஜம்பூ சவாரி ஊர்வலம் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோவிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை அருகே ஆழியாறு அணை கரையில் உள்ள, ஆதாளி அம்மன் கோவிலில் மழை வேண்டி விவசாயிகள் ... மேலும்
 
temple news
திருச்சி : அரியமங்கலத்தில் ஜெய்அகோரகாளி கோவில் உள்ளது. இதனை காசியில் அகோரிபயிற்சி பெற்ற, அகோரி அக்கார ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் நிறைவு நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar