Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சந்தான வேணுகோபால சுவாமி ... திருக்கோஷ்டியூரில் சித்திரைத் தேரோட்டம்! திருக்கோஷ்டியூரில் சித்திரைத் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமுருகன் கோவிலில் செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:
பாலமுருகன் கோவிலில் செடல் திருவிழா!

பதிவு செய்த நாள்

04 மே
2015
11:05

புதுச்சத்திரம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் 52 வது ஆண்டு செடல் உற்சவம் நேற்று நடந்தது. புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் ÷ காவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி 52ம் ஆண்டு செடல் உற்சவம் கடந்த 23ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினமும் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், இரவு வீதியுலா நடந்தது. சிறப்பு விழாவான செடல் உற்சவம் நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 7:00 மணிக்கு பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகமும், பகல் 2:00  மணிக்கு பால்குட அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் செடல் போட்டுக்கொண்டு காவடி மற்றும் தேர் இழுத்தனர். இதில் 10 க்கும்  மேற்பட்ட பக்தர்கள் வேன், டெம்போ, கிரேன் போன்ற வானங்களை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar