Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

இரதலிங்க பூசையின் சிறப்பு இரதலிங்க பூசையின் சிறப்பு ஆகமமும் புராணமும் ஆகமமும் புராணமும்
முதல் பக்கம் » நடராசர் சதகம்
ஆகம கிரந்த வகைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 மே
2015
13:55

காமிகத் தொகையது பரார்த்தம்கி ரந்தமாம்
கனயோ கசம்சிந் தியமும்
கருதிலக் கங்கார ணங்கோடி யசிதமே
காணும் அயுதந் தீப்தமே
நேமமுறு மனுநியுதம் உயிர்சூக்கு மம்பதுமம்
நீள்ச கத்திர வாகம்
நெடியதொகை சங்கமா மஞ்சுமான் ஓரைந்து
நேரி லக்கங் கோடியே
யாமறிஞர் பேசுசுப் பிரபேதம் விசயமோ
வாகுமொரு மூன்று கோடி
அணிகொள்நிசு வாசமொரு கோடியத னிற்பாதி
யாகும் சுவா யம்புவம்
தீமைகெட நீபுகல்வ ரம்புணர்ந் திடுமறைச்
செல்வர்மூ வாயி ரவர்வாழ்
சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேச
செகதீ சநட ராசனே.

 
மேலும் நடராசர் சதகம் »
temple
பூமருவும் சோலைப் புலியூர் அரன்சதகத்
தாமம் இயற்றத் தமிழுதவு- மாமன்
தருவான் அனத்தான் தகையருளு ... மேலும்
 
temple
சீர்பெருகு கங்கைமுதல் அறுபத்தொ டறுகோடி
தீர்த்தமங் கையர் படிந்து
தீமையுறு தம்பவம் ஒழித்திடும் ... மேலும்
 
temple
மறைகள்பல ஆகமபு ராணமிரு திகளோது
மான்மி யம்இணங் கும்தலம்
மனுமறைசொல் ஐந்தெழுத்து ஆதிமந் ... மேலும்
 
temple
பெருமைசேர் வேதாக மாதிமா தாவெனப்
பேசுகா யத்தி ரிதனைப்
பேணியே திரிகால சந்திபஞ் சாட்சரப்
பெரியமனு ... மேலும்
 
temple

பதியின் இயல்பு ஏப்ரல் 10,2015

சிவமெனும் பொருளது பராற்பரம் சூக்குமம்
சிந்தி தம்தே சோமயம்
சின்மய நிரஞ்சன நிராலம்ப ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில் முதல் பக்கம்
Copyright © 2019 www.dinamalar.com. All rights reserved.