Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கிரிக்கெட் மைதானமான திருவொற்றியூர் ... மயிலம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா! மயிலம் மாரியம்மன் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
லக்ஷ்மி குபேரர் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
லக்ஷ்மி குபேரர் கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம்!

பதிவு செய்த நாள்

13 மே
2015
10:05

திண்டிவனம்: கோவடி கிராமத்தில் உள்ள லக்ஷ்மி குபேரர் ரூபாய் நோட்டு சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திண்டிவனம் புதுச்சேரி ரோட்டில்  உள்ள மொளசூர் அடுத்த கோவடி கிராமத்தில் உள்ள  சித்ரலேகா சமேத லக்ஷ்மி குபேரர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதையடுத்து நடந்து  வரும் மண்டல பூஜையை தொடர்ந்து நேற்று முன்தினம் காலை சுவாமிக்கு மகா அபிஷேகமும், ரூபாய் நோட்டுகளால் சிறப்பு  அலங்காரமும் நடந் தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைக்கான ஏற்பாடுகளை சிவ முருகன் மற்றும் விஜயலட்சுமி குபேர் அறக்கட்டளை  குழுவினர்  செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar