Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news லக்ஷ்மி குபேரர் கோவிலில் ரூபாய் ... செல்லியம்மன் கோவிலில் நாளை கும்பாபிஷேகம்! செல்லியம்மன் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மயிலம் மாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா!

பதிவு செய்த நாள்

13 மே
2015
10:05

மயிலம்: கொணமங்கலம் மாரியம்மன் கோவில் சித்திரை  திருவிழா துவங்கியது. கொணமங்கலத்திலுள்ள மாரியம்மன் கோவில் சித்திரை திரு விழாவை முன்னிட்டு நேற்று  காலை 8:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. காலை 9:00  மணிக்கு காப்பு கட்டுதல் நடந் தது. கிராம குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரகத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். இரவு மலர்களினால் அலங்கரிக்கப்பட்ட  வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. தினசரி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாரதனைகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள்  சிறப்பாக செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar