உடுப்பி கிருஷ்ணன் கோயிலில் நள்ளிரவு ஒரு பூஜை நடத்தப்படும். அவசர அவசரமாக பூசாரி இரவு 2 மணிக்கு வருவார். கோயில் கதவுகளைத் திறப்பார். மிகவும் அமைதியாக பால் மட்டும் கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்வார். இரவில் குழந்தைக் கண்ணன் பசியோடு இருக்க கூடாது. என்பதால் இப்பூஜை இதை அவசர பூஜை என்பர்.